தமிழ் மவுத்து யின் அர்த்தம்

மவுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (முஸ்லிம் வழக்கில்) சாவு; மரணம்.

    ‘பிறந்தவர் எல்லோருக்கும் மவுத்து நிச்சயம் என்று வாப்பா அடிக்கடி சொல்லுவார்’