மா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மா1மா2மா3மா4

மா1

பெயர்ச்சொல்

 • 1

  மாமரம்.

  ‘மாந்தோப்பு’
  ‘மாவிலை’

 • 2

  மாம்பழம்.

  ‘மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள்’

மா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மா1மா2மா3மா4

மா2

பெயர்ச்சொல்

மா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மா1மா2மா3மா4

மா3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நில அளவையில்) சுமார் 1350 சதுர மீட்டர் பரப்பளவு.

மா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மா1மா2மா3மா4

மா4

பெயரடை

 • 1

  ஒருவரின் அல்லது ஒன்றின் சிறந்த அல்லது மோசமான இயல்பைக் குறிப்பிட்டு அதன் மிகுதியை உணர்த்தும் பெயரடை.

  ‘மாமேதை’
  ‘மாபாதகம்’

 • 2

  (அளவைக் குறிக்கும் ‘பெரும்’ என்பதன் முன்) மிகவும்.

  ‘மாபெரும் ஊர்வலம்’
  ‘அவர் 34 சதங்களை அடித்தது உண்மையிலேயே ஒரு மாபெரும் சாதனைதான்’