தமிழ் மாக்கல் யின் அர்த்தம்

மாக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கையில் கிடைக்கும்) வெளிர் சாம்பல் நிறக் கல்.

    ‘மாக்கல் சட்டி’
    ‘மாக்கல்லால் ஒரு கோடு போட்டான்’