தமிழ் மாகாளிக்கிழங்கு யின் அர்த்தம்

மாகாளிக்கிழங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணமுடையதும், ஊறுகாய் தயாரிப்பதற்குப் பயன்படுவதுமான) சதைப்பற்றுள்ள, நறுமணம் மிகுந்த ஒரு வகை வேர்/அந்த வேரைக் கொண்ட, கொடி போன்று படர்ந்து வளரும் ஒரு வகைக் குத்துச்செடி.

    ‘எலுமிச்சம்பழத்துடன் மாகாளிக்கிழங்கைச் சேர்த்து ஊறுகாய் தயாரிக்கலாம்’