தமிழ் மாங்காய் யின் அர்த்தம்

மாங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஊறுகாய், பச்சடி போன்றவை தயாரிக்கப் பயன்படும்) மாமரத்தின் புளிப்புச் சுவையுடைய காய்.