தமிழ் மாங்காய் இஞ்சி யின் அர்த்தம்

மாங்காய் இஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    சற்றுப் புளிப்புச் சுவையையும், மாங்காயைப் போல மணத்தையும் உடைய (ஊறுகாய் போடப் பயன்படும்) ஒரு வகை இஞ்சி.