தமிழ் மாச்சரியம் யின் அர்த்தம்

மாச்சரியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பகைமை; காழ்ப்பு.

    ‘அரசியல் மாச்சரியத்தால் தடைபட்டுக் கிடக்கும் திட்டங்கள் பலப்பல’
    ‘உலக நாடுகளிடையே போட்டியும் மாச்சரியமும் பல்வேறு வடிவங்களில் உருவெடுக்கின்றன’