தமிழ் மாசிக்காய் யின் அர்த்தம்

மாசிக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    ‘ஓக்’ என்ற மரத்தில் பூச்சிகள் முட்டை இடுவதற்காகத் துளைத்த இடத்தில் கழலையைப் போன்று உருவாகி இறுகிவிடும் (நாட்டு வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படும்) பொருள்.