தமிழ் மாசுக் கட்டுப்பாடு யின் அர்த்தம்

மாசுக் கட்டுப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    சுற்றுப்புறத்திற்குக் கேடு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கை.

    ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்’