தமிழ் மாசுபடுத்து யின் அர்த்தம்

மாசுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (கழிவு, நச்சு வாயு போன்றவற்றால்) இயற்கைச் சூழலைக் கெடுத்தல்.

    ‘தொழிற்சாலைகள் சுற்றுப்புறத்தைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன’