தமிழ் மாசுமறுவற்ற யின் அர்த்தம்

மாசுமறுவற்ற

பெயரடை

  • 1

    எந்த வித அழுக்கும் இல்லாத; சுத்தமான.

    ‘மாசுமறுவற்ற தங்கம்’

  • 2

    (நடத்தையில்) எந்த விதக் களங்கமும் இல்லாத.

    ‘மாசு மறுவற்ற மனிதர்’