தமிழ் மாஞ்சா யின் அர்த்தம்

மாஞ்சா

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பட்டம் எளிதில் அறுந்துவிடாமல் பறப்பதற்காக) நூலில் தடவப்படும் கண்ணாடிப் பொடி கலந்த வஜ்ரப் பசை.