தமிழ் மாட்சி யின் அர்த்தம்

மாட்சி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமை பொருந்திய உயர் நிலை.

    ‘சில பேரரசர்களின் மாட்சியும் வீழ்ச்சியும் நம்ப முடியாதவை’