தமிழ் மாட்சிமை யின் அர்த்தம்

மாட்சிமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெரும் சிறப்பு; பெருமை.

    ‘‘மாட்சிமை பொருந்திய தலைவர் அவர்களே’ என்று பேச்சைத் தொடங்கினார்’