தமிழ் மாட்டல் யின் அர்த்தம்

மாட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    காதில் அணிந்திருக்கும் ஆபரணத்தோடு இணைந்த, தலைமுடியில் செருகிக்கொள்ளக்கூடிய சங்கிலி.