தமிழ் மாட்டுத்தாள் யின் அர்த்தம்

மாட்டுத்தாள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வழுவழுப்பாகவும் மெல்லியதாகவும் இருப்பதும் வேதிப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுவதுமான தாள் போன்ற ஒரு வகைப் பொருள்.

    ‘மாட்டுத்தாள் பை’
    ‘கூரை ஒழுகாமல் இருக்க மாட்டுத்தாளைப் போட்டுள்ளார்’