தமிழ் மாடப்புறா யின் அர்த்தம்

மாடப்புறா

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் நிற உடலையும், பச்சையும் நீலமும் கலந்த பளபளப்பான கழுத்துப் பகுதியையும் கொண்ட ஒரு வகைப் புறா.