மாடம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாடம்1மாடம்2

மாடம்1

பெயர்ச்சொல்

  • 1

    ஏற்றிய விளக்கை வைப்பதற்குச் சுவரில் உள்ள குழிவான சிறிய அமைப்பு.

மாடம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாடம்1மாடம்2

மாடம்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அரண்மனை, மாளிகை முதலியவற்றில்) பலகணிகளுடன் கூடிய மாடிப் பகுதி.