தமிழ் மாடமாளிகை யின் அர்த்தம்

மாடமாளிகை

பெயர்ச்சொல்

  • 1

    அரண்மனை போன்ற பிரமாண்டமான வீடு.

    ‘மாடமாளிகையில் வசிப்பவருக்கு நம்முடைய கஷ்டங்கள் புரியுமா?’