தமிழ் மாடா யின் அர்த்தம்

மாடா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மாடம்/மாடத்திலிருந்து வெளியே இழுத்து அதன் மேல் விளக்கு வைப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்ட மரக் கட்டை.

    ‘படலையைக் கட்டிவிட்டு வந்து கைவிளக்கை மாடாவில் வைத்தாள்’