தமிழ் மாடி யின் அர்த்தம்

மாடி

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடத்தில்) தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளம்.

    ‘ஏழு மாடிக் கட்டடம்’
    ‘கீழ்ப்பகுதியை வாடகைக்கு விட்டுவிட்டு மாடியில் குடியிருக்கிறார்’