தமிழ் மாண்பு யின் அர்த்தம்

மாண்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உன்னதத் தன்மை; சிறப்பு; பெருமை.

    ‘அவையின் மாண்பைக் காக்குமாறு அவைத்தலைவர் வேண்டிக்கொண்டார்’