தமிழ் மாணவர் யின் அர்த்தம்

மாணவர்

பெயர்ச்சொல்

  • 1

    மாணவனையும் மாணவியையும் குறிக்கும் பொதுச் சொல்.

    ‘பொறியியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது’
    ‘பள்ளி மாணவர்’
    ‘கல்லூரி மாணவர்’