தமிழ் மாத்திரத்தில் யின் அர்த்தம்

மாத்திரத்தில்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெயரெச்சத்தை அடுத்து வரும்போது) ‘(ஒரு செயல் நிகழ்ந்த) மறுகணத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘உடன்’.

    ‘நீ கேட்ட மாத்திரத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?’
    ‘இயந்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ‘இது அடிக்கடி பழுதடைந்துவிடுமே’ என்று கூறினார்’