மாத்திரை-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாத்திரை1மாத்திரை2

மாத்திரை1

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வாய் வழியாக உட்கொள்ளப்படும்) சிறிய வில்லை வடிவத்திலோ சிறு குழாய் வடிவத்திலோ இருக்கும் மருந்து.

மாத்திரை-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மாத்திரை1மாத்திரை2

மாத்திரை2

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (எழுத்தை உச்சரிக்கும் கால அளவைக் குறிக்கும்போது) கண் இமைக்கும் அல்லது விரலைச் சொடுக்கும் நேரம்.

    ‘குறிலுக்கு ஒரு மாத்திரை’
    ‘‘ஓ’ என்ற ஒலிக்கு இரண்டு மாத்திரை ஆகும்’