தமிழ் மாதவிடாய் யின் அர்த்தம்

மாதவிடாய்

பெயர்ச்சொல்

  • 1

    பருவமடைந்த பெண்களுக்கு (பெரும்பாலும் ஐம்பது வயதுவரை) கருவுற்றிருக்கும் காலம் தவிர்த்து ஒவ்வொரு மாதமும் கருப்பையிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.