தமிழ் மாதாந்திர யின் அர்த்தம்

மாதாந்திர

பெயரடை

  • 1

    மாதத்திற்கு ஒரு முறை என்று அமையும்; ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய.

    ‘மாதாந்திரச் செலவு’
    ‘மாதாந்திர விடுதிக் கட்டணம்’