தமிழ் மாதுளை யின் அர்த்தம்

மாதுளை

பெயர்ச்சொல்

  • 1

    பவள நிறச் சதை ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய விதைகளைக் கொண்ட மணிகள் கொத்தாக இருக்கும், தடித்த மேல் தோல் உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் காய்க்கும் மரம்.