மாத்திரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாத்திரை1மாத்திரை2

மாத்திரை1

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் வாய் வழியாக உட்கொள்ளப்படும்) சிறிய வில்லை வடிவத்திலோ சிறு குழாய் வடிவத்திலோ இருக்கும் மருந்து.

மாத்திரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாத்திரை1மாத்திரை2

மாத்திரை2

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  (எழுத்தை உச்சரிக்கும் கால அளவைக் குறிக்கும்போது) கண் இமைக்கும் அல்லது விரலைச் சொடுக்கும் நேரம்.

  ‘குறிலுக்கு ஒரு மாத்திரை’
  ‘‘ஓ’ என்ற ஒலிக்கு இரண்டு மாத்திரை ஆகும்’