தமிழ் மாநகராட்சி யின் அர்த்தம்

மாநகராட்சி

பெயர்ச்சொல்

  • 1

    மாநகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு.

    ‘சென்னை மாநகராட்சி’
    ‘மாநகராட்சித் தேர்தல்’