தமிழ் மாந்திரீகன் யின் அர்த்தம்

மாந்திரீகன்

பெயர்ச்சொல்

  • 1

    மாந்திரீகம் தெரிந்தவன்; மந்திரவாதி.

    ‘மாந்திரீகன் தந்த தாயத்து’