தமிழ் மாநிறம் யின் அர்த்தம்

மாநிறம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்களின் உடல் நிறத்தைக் குறிப்பிடும்போது) சிவப்பு என்றோ கறுப்பு என்றோ சொல்ல முடியாத, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம்.

    ‘பெண் மாநிறமாக லட்சணமாக இருந்தாள்’