தமிழ் மாநிலங்களவை யின் அர்த்தம்

மாநிலங்களவை

பெயர்ச்சொல்

  • 1

    சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று; ராஜ்ய சபை.