தமிழ் மாந்தர் யின் அர்த்தம்

மாந்தர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு மக்கள்; மனிதர்கள்.

  ‘உலக மாந்தர்’

 • 2

  உயர் வழக்கு (கதை, நாடகம் முதலியவற்றில்) பாத்திரங்கள்.

  ‘கதை மாந்தர்’
  ‘நாடக மாந்தர்’
  ‘காப்பிய மாந்தர்’