தமிழ் மான் யின் அர்த்தம்

மான்

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கால்களை உடைய, வேகமாகத் துள்ளித்துள்ளி ஓடும், தாவர உண்ணியாகிய ஒரு வகை விலங்கு.