தமிழ் மானத்தை வாங்கு யின் அர்த்தம்

மானத்தை வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (ஒருவருடைய) மதிப்பையும் கௌரவத்தையும் இழக்கச் செய்தல்.

    ‘இந்த ஊரில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் கடந்த கால வாழ்க்கையைச் சொல்லி மானத்தை வாங்கிவிடாதே!’