தமிழ் மானநஷ்டம் யின் அர்த்தம்

மானநஷ்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய) மதிப்புக்கும் கௌரவத்துக்கும் விளைவிக்கும் களங்கம் அல்லது இழிவு.

    ‘ஒரு லட்ச ரூபாய் மானநஷ்ட ஈடாகத் தர வேண்டும் என நீதிமன்றம் பத்திரிகைக்கு உத்தரவிட்டது’
    ‘மானநஷ்ட வழக்கு’