தமிழ் மானபங்கம் யின் அர்த்தம்

மானபங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    மதிப்புக்கும் கௌரவத்துக்கும் ஏற்படும் குறைவு.

    ‘ஊரில் தனக்கு இப்படியொரு மானபங்கம் ஏற்படும் என்று அவர் கனவுகூடக் கண்டதில்லை’

  • 2

    (ஒரு பெண்ணின் மானத்துக்கு) பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான செயல்.

    ‘இந்தக் கலவரத்தின்போது பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன’