தமிழ் மானம் கப்பலேறு யின் அர்த்தம்

மானம் கப்பலேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருடைய) கௌரவமும் மதிப்பும் சமூகத்தில் கெடுதல் அல்லது குறைந்துபோதல்.

    ‘நீ செய்த காரியத்தால் நம் குடும்ப மானம் கப்பலேறிவிட்டது என்று அப்பா சத்தம் போட்டார்’
    ‘கடனைச் சீக்கிரம் திருப்பித் தராவிட்டால் உன் மானம் கப்பலேறிவிடும்’