தமிழ் மானஸ்தன் யின் அர்த்தம்

மானஸ்தன்

பெயர்ச்சொல்

  • 1

    தன்மானம் மிக்கவன்.

    ‘நீ மானஸ்தனாக இருந்தால் வாங்கிய கடனை நாளைக்கே கொடு!’
    ‘மானஸ்தன்! அவமானம் தாங்காமல் தற்கொலைசெய்துகொண்டான்’