தமிழ் மானாவாரி யின் அர்த்தம்

மானாவாரி

பெயர்ச்சொல்

  • 1

    (விவசாயத்தில்) மழை நீரை மட்டுமே நம்பியிருப்பது; மழை பெய்து விளையும் விளைச்சல்.

    ‘இந்த வகை நிலக்கடலை மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது’
    ‘இந்த மழை மானாவாரிப் பயிர்கள் கருகிவிடாமல் காப்பாற்றும்’