தமிழ் மானிடன் யின் அர்த்தம்

மானிடன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மனிதன்.

    ‘‘மானிடனைப் பற்றிச் சொல்வதென்றால் அவன் ஒரு ஆறறிவு உள்ள விலங்கு, அவ்வளவுதான்’ என்றார் யோகி’
    ‘மானிடப் பிறவி’