தமிழ் மாப்பிள்ளை யின் அர்த்தம்

மாப்பிள்ளை

பெயர்ச்சொல்

 • 1

  மணமகன்.

  ‘மாப்பிள்ளை வீட்டார்’
  ‘என் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்’

 • 2

  மருமகன்.

  ‘தலைதீபாவளிக்காக என் மாப்பிள்ளை வந்திருக்கிறார்’

 • 3

  அத்தையின் அல்லது மாமாவின் மகனையோ மனைவியின் தம்பியையோ சகோதரியின் கணவனையோ குறிப்பிடும் சொல்.