தமிழ் மாப்பிள்ளைத் தோழன் யின் அர்த்தம்

மாப்பிள்ளைத் தோழன்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்தின்போது மாப்பிள்ளைக்குத் துணையாக இருக்கும், மணமகளின் சகோதரன் அல்லது மணமகனின் நண்பன்.