தமிழ் மாப்பிள்ளை முறுக்கு யின் அர்த்தம்

மாப்பிள்ளை முறுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மற்றவர் தம்மைப் பற்றி உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒருவர்) பழகுவதில் காட்டும் இறுக்கம்.

    ‘புதிதாக வந்த மேலதிகாரி ஆரம்பத்தில் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டினார். இப்போது இயல்பாகப் பழக ஆரம்பித்துவிட்டார்’