தமிழ் மாமன் யின் அர்த்தம்

மாமன்

பெயர்ச்சொல்

  • 1

    மாமா.

    ‘இது என் மாமா வீடு’
    ‘நான் மாமா பையனைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்’
    ‘இது என் மாமாவின் பெண்’