தமிழ் மாம்பழக்கட்டு யின் அர்த்தம்

மாம்பழக்கட்டு

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    புடவை இடுப்பில் இறுக்கமாக நிற்பதற்காகக் கொசுவங்களை மடித்துச் சுருட்டிக் கட்டும் முறை.