தமிழ் மாமா யின் அர்த்தம்

மாமா

பெயர்ச்சொல்

 • 1

  தாயின் சகோதரன் அல்லது அத்தையின் கணவன்.

 • 2

  காண்க: மாமனார்

 • 3

  உறவினர் அல்லாத, தன்னைவிட மூத்த ஆணைக் குறிப்பிட்டுச் சொல்லும் சொற்களுள் ஒன்று.

  ‘அந்த மாமாதான் எனக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தார்’
  ‘பக்கத்து வீட்டு மாமாவைக் கூப்பிடு!’