தமிழ் மாமி யின் அர்த்தம்

மாமி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
 • 1

  சமூக வழக்கு
  மாமாவின் மனைவி.

 • 2

  சமூக வழக்கு

  காண்க: மாமியார்

 • 3

  சமூக வழக்கு
  தன் வயதை ஒத்த உறவினர் அல்லாத பெண்ணை அல்லது தன்னைவிட மூத்த, திருமணமான பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அம்மா! எதிர் வீட்டு மாமி உங்களைக் கூப்பிடுகிறார்கள்’