தமிழ் மாமிசபட்சிணி யின் அர்த்தம்

மாமிசபட்சிணி

பெயர்ச்சொல்

  • 1

    இறைச்சியை உணவாக உட்கொள்ளும் பிராணி.

    ‘புலி ஒரு மாமிசபட்சிணி’